Palani Government Hospital White washing by our trust on 19-12-2015

  பழனி அரசு மருத்துவமனையின் சுற்றுச் சுவரில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தங்களது விளம்பரங்களை செய்திருந்தனர் . பழனி விவேகானந்தா சேவா ட்ரஸ்டின் சார்பில் மருத்துவ அதிகாரியின் அனுமதி பெற்று விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வெள்ளை அடிக்கப்பட்டது . மீண்டும் அந்த சுவற்றில் விளம்பரங்கள் செய்யாமல் இருக்க மருத்துவம் சார்ந்த பொன்மொழிகள் எழுதப்பட உள்ளது.







Tree Planting in APA College Palani on 17-12-2015

Flood Relief Activity - 2015

On (7-12-2015) We have donated Blankets , Dhotis, Towels, Tooth Power, Saree, Bread pockets , Swetter, Milk Poder for children. Total cost of these materials is 52,700. 

இன்று கீழ்காணும் பொருட்கள் கடலூர் பகுதி மக்களுக்கும்  ஒரு பகுதி சென்னைக்கும்  அனுப்பி வைக்கப்பட்டன .இதன் மொத்த மதிப்பு 52,700          போர்வைகள் - 150     கைலி வேட்டிகள் - 50    சேலைகள் - 15  பல்பொடி - 1000 பாக்கெட்டுகள்   பால் பவுடர் - 1500 ரூபாய்க்கு பிரெட் பாக்கெட்டுகள் - 500     குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஸ்வெட்டர் - 20   துண்டுகள் - 40







தரித்ர தேவோ பவ ; மூர்க்க தேவோ பவ (ஏழையும் அறியாமையில் இருப்பவனும் உனது தெய்வங்களாகட்டும் )


பாலாறு அணை ஜீரோ பாய்ன்ட் அருகில் உள்ள மலை மீது இரண்டு பழங்குடியினர் குடும்பம் வசிப்பது பற்றி கேள்விப்பட்டோம் . ஒரு வாரத்திற்கு முன்பு அங்கு சென்று பார்த்த பிறகு மனம் வெதும்பி போனோம் .அவர்களின் வாழ்க்கை முறை அவலமானது . ரேசன் அரிசியினை விலைக்கு வாங்கி ஒருவேளை மட்டும் உண்கின்றனர் . குடிநீரை எடுத்துக்கொண்டு அவர்கள் ஏறி வரும் அந்த மலைமீது நாம் நின்றாலே தலை சுற்றும் .
அவர்களுக்கு சில அடிப்படை வசதிகள் தேவையாக இருந்தது . எனவே சென்ற ஞாயிற்றுகிழமை  (4-10-2015) அவர்களுக்கு இரண்டு சோலார் டார்ச் லைட்களும் அவர்கள் கூரை மழையில் ஒழுகாமல் இருப்பதற்கு தேவையானவற்றை கொடுத்து வந்தோம் . 
\



Free Vivekananda Book Shelf

சுவாமி விவேகானந்தரின் பதினொரு நூல்கள் கொண்ட pouch-கள்  சலூன் கடைகள் மற்றும் நூலகங்களுக்கு வழங்கப்பட்டது. 




Holy Mother Sri Sarada Devi's Memorial Day

 அன்னை சாரதா தேவியின் நினைவு தினத்தையொட்டி பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் மனநோயாளிகள் மற்றும் முதியோர் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் மரக்கன்றுகளும் நடப்பட்டன .

In our palani city we provided Annadhanam (free Food Parcels) to 200 road-side mentally disorders and old age people on the occasion of our Mother's memorial day  and tree saplings are also planted .






Holy Mother Sri Sarada Maa Food Scheme


Go Green Kodaikanal


National Youth Day Competition -2015

We conducted an exam about Swami Vivekananda to 10,500 students from 64 schools.

தேசிய இளைஞர் தினபோட்டி பரிசளிப்பு விழா

2015-ஆம் ஆண்டுக்குரிய தேசிய இளைஞர் தினபோட்டியில் 64 பள்ளிகளில் இருந்து 10, 500 மாணவர்கள் கலந்து கொண்டனர் . இவர்கள் அனைவருக்கும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அறிவுரைகள் என்ற தலைப்பில் தேர்வு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன 


OUR WORKS OF 2012


Drawing Competition For School Students