Gana Murasu Mobile Book Shop

" ஞானமுரசு " நகரும் புத்தக விற்பனை நிலையம் 


துவக்க விழா 2-10-2014

ஹைதராபாத் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மூலம் தனியார் நிறுவனம் ஒன்று நமது அமைப்பிற்கு மொபைல் புக் ஷாப் ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளது . இதன் மூலம் கிராமங்கள்,கல்விநிலையங்கள் தோறும் சுவாமி விவேகானந்தரின் நூல்களை விற்பனை செய்வதோடு அவரது வாழ்க்கை வரலாறையும் விழிப்புணர்வு குறும்படங்களையும் திரையிட உள்ளோம் .





Naren Vidhyalaya Free Eveing Tution Centre in Backward Area

நரேன் வித்யாலயா 

 பழனியின் பின்தங்கிய பகுதியான மருத்துவ நகரில் நரேன் வித்யாலயா எனும் இலவச மாலை நேர வகுப்பு நமது டிரஸ்ட் சார்பில் தொடங்கப்பட்டது. இங்கு  ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன




Swami Vivekanandha's Chicaco Speech Day Celebration - Sep-11






State level Yoga Competition - 2014

 பழனி விவேகானந்தா சேவா டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி 

இதில் சுவாமி ஹரிவிர்தானந்த ஜி மகராஜ் ராமகிருஷ்ண வித்யாலயம் கோவை மற்றும் சுவாமி குருவரானந்தர் ஜி மகராஜ் ராமகிருஷ்ண மடம் மதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். மொத்தம் 16க்கும் மேற்ப்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1000 மாணவர்கள் கலந்துகொண்டனர். 

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள், பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் சுவாமி விவேகானந்தர் புத்தகங்கள் பரிசாக வழங்கபட்டன. இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக சுவாமி விவேகானந்தரின் வரலாற்று கண்காட்சிக்கு நடைபெற்றது .



Annai Food Scheme

ஜூலை 20- அன்னை சாரதா தேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு 

மன நலம் குன்றியோர் , ஆதரவற்ற முதியோர் ( சுமார் 200 பேருக்கு ) ஆகியோருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது .






Tree Planting

ஜூலை-4 சுவாமி விவேகானந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு
 பழனியருகே உள்ள பாப்பம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. அம்மரங்களை மேற்கொண்டு பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து பழனியைச் சுற்றி உள்ள பெத்தநாயக்கன்பட்டி, எ.கலையமுத்தூர், சின்னகலையமுத்தூர் , நெய்க்காரபட்டி, சமத்துவபுரம், வே.பா புதூர் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் மேலும் 400 மரங்களை நடப்பட்டன.

பாப்பம்பட்டி 
 
பெத்தநாயக்கன்பட்டி 


சமத்துவபுரம் 


அ.கலையமுத்தூர்


மானூர்

Tree Planting Program


Tree Planting Discussion Meeting 
மரக்கன்றுகள் நடுவதற்கானஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இந்த ஆண்டின் இலக்கு 500 மரக்கன்றுகளை நட்டு மரமாக்குதல்.


                                                              அழைப்பிதழ்கள்




                                     ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் போது 

உறுப்பினர் ஆகிடுவோம் ! ஊருக்கு உழைத்திடுவோம் !!


     சுயநலம் சிறிதும் இன்றி சேவைகள் பல செய்துவரும் எங்களது
விவேகானந்தா சேவா ட்ரஸ்டின் இந்த இளைஞர் படையோடு இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம் ...
உறுப்பினர் ஆகிடுவோம் ! ஊருக்கு உழைத்திடுவோம் !!

                 (வெளியூர்களில் உள்ள நண்பர்கள் இதில் இடம்பெறவில்லை )




Free Cloth Bag Issue

இலவச துணிப்பைகள் வழங்கும் பணி 

கொடைக்கானல் மலர் கண்காட்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஆயிரம் துணிப்பைகள் வழங்கும்  பணி நடைபெற்றது . வனத்துறையின் உதவியுடன், பயணிகள் கொண்டு சென்ற பிளாஸ்டிக் கேரி பைகளை பெற்றுக்கொண்டு துணிப்பைகள் வழங்கப்பட்டன . 

The Hindu Tamil


 நமது விவேகானந்தா சேவா டிரஸ்ட்டை பற்றி "தி ஹிந்து தமிழ் " நாளிதழில் வெளிவந்த செய்தி.
Link Here:

Youth Camp Palani


இளைஞர் சக்தி முகாம் - 2014


          பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தில்  கடந்த ஏப்ரல்  17 முதல்  22 ம் தேதி வரை ஆறு  நாட்கள்  நடை பெற்ற இம்முகாமில்  42 பேர் கலந்து  கொண்டனர் .
இம்முகாமில்  தினந்தோறும் :
  • பிரார்த்தனை
  • தேசபக்தி பாடல்கள்
  • பஜனை 
  • சொற்பொழிவு
  • யோகா
  • விளையாட்டு
  • பிரசாதம் வழங்குதல் ., ஆகியவை நடைபெற்றன.
மேலும்
  1. சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை ஒப்புவிக்க செய்து விவேகானந்தரின் நூல்கள் பரிசுகளாக  வழங்கப்பட்டன.
  2. முகாமின் நிறைவுநாள் அன்று சுவாமி விவேகானந்தரின் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
  3. ஏப்ரல் 26-ம் தேதி மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று அங்குள்ள துறவியர்  பெருமக்களின் அறிவுரைகளை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்து உள்ளோம்.
நிகழ்சிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை  தெரிவித்து கொள்கிறோம் .
மேற்கண்ட அனைத்து நிகழ்சிகளுக்கும்  எவ்வித கட்டணமும் பெறப்படவில்லை என்பதையும்  தெரிவித்து கொள்கிறோம் .

 
 












NATIONAL YOUTH DAY COMPETITION 2014


Njrpa ,isQH jpd Nghl;b ghprspg;G tpoh

              godp tpNtfhde;jh Nrth bu];l; rhHghf Rthkp tpNtfhde;jH n[ae;jp tpohtpidnahl;b tpNtfhde;jH vOj;J NjHTfs; eilngw;wd. 23 gs;spfspypUe;J nkhj;jk; 3000 khztHfs; NjHntOjpdH.



         [_dpaH gphptpy; rp.[p.vk; gs;sp khztH ghyrpq;fk; Kjyplk; ngw;whH. Ntyd; tpfh]; gs;sp khztp rhe;jpdp ,uz;lhkplKk; ghuj; tpj;ah gs;sp khztp Riguh gh;tPd; %d;whkplKk; ngw;wdH.



       rPdpaH gphptpy; kQ;rehaf;fd;gl;b muR Nky;epiyg;gs;sp khztp fhsP];thp Kjyplk; ngw;whH. rq;fH nghd;dH Nky;epiyg;gs;sp khztp fd;dP];thp ,uz;lhkplKk; gp.MH.[p gs;sp khztp fPHj;jdh %d;whkplKk; ngw;wdH. NkYk; 100 NgH rpwg;G ghpRf;F NjHe;njLf;fg;gl;ldH.



        ntw;wp ngw;w khzt khztpaUf;F ghpRfs; toq;Fk; tpoh godpapy; eilngw;wJ. tpohtpy; kJiu = uhkfpU\;z klj;jpd; Rthkp rkh`pjhde;j[p kfuh[; mtHfSk; gz;izf;fhL = uhkfpU\;z M];ukj;jpd; Rthkp mf;rhujhde;j[p kfuh[; mtHfSk; fye;J nfhz;L khztHfSf;F MrpAiu toq;fpdH.

         khtl;l fy;tp mjpfhhp fiyaurp jiyik jhq;fpdhH. efHkd;wj; jiytH NtYkzp MizahsH rutzf;FkhH thrtp fpsg; ghyh[p MrphpaHfs; khztHfs; gyH fye;J nfhz;ldH. NjHtpy; gq;Nfw;w gs;spfSf;F epidTg; ghpRfSk; MrphpaHfSf;F ntw;wpf;F tpj;jpLk; MrphpaHfNs vd;w Gj;jfKk;  toq;fg;gl;lJ. 3000 khzth;fSf;Fk; rhd;wpjo;fs; toq;fg;gl;ld. khztHfSf;fhd ghpRj;njhifapid SRM fk;g;a+l;lH nrd;lH ghyh[p toq;fpdhH. ghpRg; Gj;jfq;fis godp muR kUj;Jkidapd; gprpNahnjugp];l \FgH kw;Wk; `py;]; vk;gaH mhpkh rq;fj;jpdH toq;fpdH.